Showing posts with label cinema news. Show all posts
Showing posts with label cinema news. Show all posts

Sunday, 20 September 2015

Jayam Ravi Special | Dt 20-09-15 | Sun Tv

By     No comments:

Virundhinar Pakkam - 2015, Virundhinar Pakkam Sun Tv, Sun Tv Official YouTube Video

Virundhinar Pakkam | Sun Tv Sooriya Vanakkam | Sun Tv. Sun Tv Morning Show. Mottai Bass. Sun Tv Morning Show Sollungo Bass. Yoga. Sun Tv. Tamil Show. Sun Tv Religion Show. Sun Tv Aanmiga Kathaigal. Aanmiga Kathaigal Morning Show. Morning Yoga Show. Sun Tv Special Show. Tamil Religions Show. Sun Tv Yoga Show. Watch Tamil Show At cinekolly.com. Online Sun Tv Show. Live Tamil Sun Tv Show. All Tamil Tv Show Watch At cinekolly.com.

Saturday, 19 September 2015

வெர்ஜின் பசங்கன்னா என்ன? ரகசியத்தை அம்பலப்படுத்துகிறார் விடிவி கணேஷ்...

By     1 comment:




Naan kadavul Rajendran with Vijay | Popcorn reel

By     No comments:



Karthik Raja - "Ilayaraaja is an ocean - I am proud of Yuvan & Harris Jayaraj!"

By     No comments:



Apsara Reddy walks the ramp for Jules Idi Amin at CIFW 2015

By     No comments:



P. Vasu: Children will not know parents' sufferrings until they make their mark

By     No comments:



Shanghai movie review | Nizhal padam nija padam

By     1 comment:


Sundar C - "Rajini said NO to that song!" - BOFTA Masterclass - BW

By     No comments:


I can't find financiers for my next film after doing 14 films: Gautham Menon

By     No comments:



Srushti Dange walks the ramp for Hari Anand at CIFW 2015

By     No comments:



Friday, 18 September 2015

'I am Narendra Modi's daughter' | 'Avani Modi' Exclusive Talk

By     No comments:



ரஜினியின் ’கபாலி’ பர்ஸ்ட் லுக்

By     No comments:

ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. நரைத்த தலைமுடி, அட்டகாசமான கோட் என்று ரஜினியின் பர்ஸ்ட் லுக் செம அசத்தல்.



கபாலியில் ரஜினி தாதாவாக நடிக்கிறார் என செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. அதனை மெயப்பிப்பது போல் இந்த பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. கோட் அணிந்த ரஜினி மலேசியாவின் பிரமாண்ட கட்டிடங்களுக்குப் பின்னணியில் அமர்ந்திருப்பது போன்று ஒரு போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.



தாதா கபாலி அடிமையாக இருக்கும் தமிழர்களை காப்பாற்றுவதுதான் கபாலி படத்தின் கதை என்று ஒரு செய்தி உள்ளது. அதனை பிரதிபலிப்பது போல், இன்னொரு போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களின் நீண்டநாள் காத்திருப்புக்கு இந்த இரண்டு போஸ்டர்களும் நியாயம் செய்துள்ளன என்றுதான் கூற வேண்டும். இன்று முதல் கபாலியின் படப்பிடிப்பு தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

குகைக்குள் படமான ஹரிகுமாரின் சண்டை காட்சி

By     No comments:

ராமய்யா சினி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் “காதல் அகதி” ஹரிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆயிஷா என்ற புதுமுகம் நடிக்கிறார்.



இது தவிர, பாண்டியராஜன், பிளாக்பாண்டி, தேவதர்ஷினி, சிங்கமுத்து, மைசூர் மஞ்சுளா, மனோகர் திருச்சி பாபு ஆகியோர் நடிக்கிறார்கள். இன்னொரு நாயகன், நாயகியாக சுதர்சன், மம்தா நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ஷ்யாம்ராஜ்; இசை - பர்கான் ரோஷன்; கலை - பத்மநாபன்; எடிட்டிங் - அஹமத்; கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் - ஷாமிதிருமலை

படம் பற்றி இயக்குனர் ஷாமிதிருமலையிடம் கூறுகையில், “படத்தின் முக்கியமான ஸ்டன்ட் காட்சி ஒன்றை பரபரப்பான லொக்கேசனில் படமாக்கினோம். ஓசூர் அருகே பத்ரகாசி என்ற ஊரில் சமணர்கள் பயன்படுத்திய குகை ஒன்று உள்ளது. அந்த குகையின் நுழைவு வாயில் ரொம்பவும் சின்னது.

ஒரு ஆள் உள்ளே போவதே ரொம்பவும் கடினம். ரொம்ப கஷ்டப்பட்டு உள்ளே போனால் நூறு பேர் இருக்கக் கூடிய குகை. காற்று வராது, வெளிச்சம் வராது. அங்கே ஹரிகுமார் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சியை நான்கு நாட்கள் எடுத்தோம்.

நூற்றுக்கு மேற்பட்ட தீவட்டியை கொளுத்தி அந்த வெளிச்சத்தில் தான் படமாக்கினோம். தீவெட்டி வெளிச்சக் சூடு, காற்று வசதி இல்லாத சூழ்நிலை இதையெல்லாம் மீறி எல்லோரும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள். நிறையபேர் மூர்ச்சையாகி கீழே விழுந்தார்கள்.

எல்லா பிரச்னைகளும் அந்த ஸ்டன்ட் காட்சியை திரையில் பார்த்தபோது போயே போச்சு பிரமிப்பாக இருந்தது என்றார். படம் விரைவில் திரைக்கு வருகிறது.

தன் கேரியரையே கெடுத்துவிட்டதாகக் கூறி நேரடி நிகழ்ச்சியில் இயக்குனருடன் நடிகை கைகலப்பு

By     No comments:

ஜீ.வி.பிரகாஷ்குமார், கயல் புகழ் ஆனந்தி, மனிஷா யாதவ் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நேற்று வெளியாகியது திரிஷா இல்லனா நயன்தாரா. அதிக ஆபாச வசனங்கள் இருப்பதாக இப்படம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.



இந்நிலையில் இப்படம் குறித்த புரமோசன் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனரும், நடிகை ஆனந்தியும் கைகலப்பில் ஈடுபட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தனியார் தொலைக்காட்சிக்கு சென்ற இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் சென்ற நாயகி, படத்தில் தனக்கு சரியான பாத்திரம் அமையவில்லை என்று கூறினாராம்.

இதனால் இருவருக்கும் அந்த இடத்திலேயே முட்டிக் கொண்டதாம்.. இதையடுத்து ஒரு தனியார் வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அங்கு பேசிய ஆனந்தி, தன் கேரியரையே இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கெடுத்துவிட்டார் என்றும், தன்னை ஆபாசமாகவும், மோசமான முறையில் காட்டியுள்ளதாகவும் பகிரங்கமாக கூறியுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த இயக்குனர் ஆனந்தியை திட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் வாய் வார்த்தை அதிகரிக்கவே இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் இருவரையும் விலக்கி அனுப்பியுள்ளனர்.

”ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விதிக்கப்பட்ட பத்வாவை அனுமதிக்கக் கூடாது” - அறிஞர்கள் கண்டனம்

By     1 comment:

இசை கலைஞர்களுக்கு எதிராக எவ்விதமான பத்வாக்களோ, கட்டளைகளோ அல்லது புல்லட் குண்டுகளோ பாய்வதற்கு அனுமதிக்கக்கூடாது என்று அறிஞர்கள் ஆதரவு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.



மஜித் மஜிதி இயக்கியுள்ள ஈரானியத் திரைப்படமான ‘முகமது: கடவுளின் தூதுவர்’ [Muhammad: The Messenger of God] என்னும் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்தது தொடர்பாக இந்திய இஸ்லாமிய அமைப்புகள் மதத் தடை [பத்வா] விதித்தது. இதுதான் தக்க தருணம் என்று வி.எச்.பி., ‘ரஹ்மான் தனது தாய் மதத்திற்கு [இந்துமதம்] திரும்ப வேண்டும் என அழைப்பு விடுத்தது.

இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக ரொமீலா தாப்பர், பிரபாத் பட்நாயக், சி.பி.சந்திரசேகர், இர்பான் கபீப், அய்ஜாஸ் அகமது, டி.என்.ஜா, டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா, உத்சா பட்நாயக், பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் உட்பட எண்ணற்றோர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

இது குறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானியத் திரைப்படமான ‘முகமது: கடவுளின் தூதுவர்’ என்னும் திரைப்படத்திற்கு இசை அமைத்தது தொடர்பாக இசை மேதை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள முடிவிற்கு எங்கள் வரவேற்பினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்திரைப்படத்திற்கான பாடல்களுக்கு இசை அமைத்திட தான் ஏன் தேர்வு செய்தேன் என்பது பற்றி ரஸா அகாடமி எழுப்பியுள்ள கேள்விகளுக்கு அவர் மிகவும் அர்த்தச் செறிவுடன் பதில் அளித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் ஆக்கப்பூர்வ இசை அமைப்பைக் கட்டுப்படுத்தும் விதத்தில், ரசா அகாடமி அளித்துள்ள மதத்தடையை [பத்வா] நாம் முழுமையாக நிராகரிக்கிறோம்.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியா மற்றும் உலகின் தலைசிறந்த இசை மேதைகளில் ஒருவராவார். உலகம் முழுதும் அவரது இசை பலராலும் போற்றிப் பாராட்டப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் அவரும் தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறார்.

மதத்தைச் சாக்காகப் பயன்படுத்திக்கொண்டு, தங்கள் ஆக்கப்பூர்வ பங்கினை வெளிப்படுத்தும் இசை மேதைகளின் சுதந்திரத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டுவர ரஸா அகாடமி போன்ற அமைப்புகள் முயற்சிக்கும்போது, அது இந்தியாவிற்கு மிகவும் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்திடும்.

ஏ.ஆர்.ரஹ்மான் நம் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதாலும், நம்முடைய அரசமைப்புச் சுதந்திரத்தின் சாரத்திற்கு உட்பட்டு, இன்றைய மிகவும் இக்கட்டான காலத்தில் “குழப்பம் மற்றும் வன்முறையின்றி’’ இந்தியா தன் பயணத்தைத் தொடரும் என்று அவர் நம்புவதாலும், நாங்கள் ஏ.ஆர்.ரஹ்மான் பக்கத்தில் முழுமையாக நிற்கிறோம்.

உண்மையைப் பேசுபவர்களுக்கு, படத்தை வரைபவர்களுக்கு, அல்லது இசையை உருவாக்குபவர்களுக்கு எதிராக எவ்விதமான பத்வாக்களோ, கட்டளைகளோ அல்லது புல்லட் குண்டுகளோ பாய்வதற்கு அனுமதிக்கக்கூடாது” என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.

49 O Movie Review | Goundamani, Motta Rajendran, P.Arokiyadoss

By     No comments:

Kabali overtakes Thoongavanam | Hot Tamil Cinema News

By     No comments:

Sruthi Haasan Roped in for Siva Karthikeyan's Next film

By     No comments:

Vijay Sethupathi Makes his Son an actor | Hot Tamil Cinema News

By     No comments:

Veera Shivaji Shooting Begins with The Pooja

By     No comments: