Showing posts with label BBC Tamil News. Show all posts
Showing posts with label BBC Tamil News. Show all posts

Wednesday, 21 October 2015

BBC Tamil News 21-10-2015 பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்திகள் - 21 அக்டோபர் 2015

By     1 comment:
Official YouTube Video
இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் அதிபர் அஸ்ஸத் முதல்முறையாக வெளிநாடு பயணம்! மாஸ்கோவில் அதிபர் புடினுடன் சந்திப்பு! - சீன அதிபரின் லண்டன் பயணம் தொடர, மனித உரிமைகள் விஷயத்தில் சீனாவின் செயல்விதத்தைக் வெளிச்சம்போட்டுக் காட்ட பிபிசி திபெத் சென்றது! - அரைகுரையாய் பார்த்த முகத்தை பெரும் கூட்டத்துக்கு நடுவே அடையாளம் காட்ட முடியுமா வாருங்கள், லண்டன் மாநகரக் காவல்துறையில் அசாத்திய அடையாளம் காணும் திறன் படைத்தவர்களைச் சந்திக்கலாம்!

Tuesday, 20 October 2015

BBC Tamil News 20-10-2015 பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்திகள் - 20 அக்டோபர் 2015

By     1 comment:
Official YouTube Video
இன்றைய நிகழ்ச்சியில்… - கனடாவின் அரசியில் புதிய சகாப்தம்!ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி ஆட்சியைப் பிடித்தது! - பிரிட்டன் வந்துள்ள சீன அதிபர் ஷீ ஜின்பிங்குக்கு ராஜ மரியாதையுடன் வரவேற்பு! ஆனாலும் அவர் வருகை தொடர்பான சர்ச்சைகள் இல்லாமலில்லை. - காற்றாலும் நீராலும் சக்தி பெறும் உலகின் முதல் தீவு! எல் இயர்ரோ உங்களை அன்புடன் வரவேற்கிறது!

Monday, 19 October 2015

BBC Tamil News 19-10-2015 பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்திகள் - 19 அக்டோபர் 2015

By     1 comment:
Official YouTube Video
இன்றைய நிகழ்ச்சியில்… - ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது எல்லைகளை இறுக்க, பால்கன் நாடுகளில் குடியேறிகள் ஆயிரக்கணக்கானோர் மோசமான சூழ்நிலைகளில் சிக்கித் தவிக்கின்றனர்! - சீனாவில் தொழிலாளர் போராட்டங்களால் உற்பத்திக் குறையும் நேரத்தில், பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவதை புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன! - உயிரையும் பொருட்படுத்தாது இபோலா கிருமியைக் கட்டுப்படுத்தப் போராடிய நைஜீரியாவுடைய நிஜவாழ்க்கை நாயகர்களின் கதை திரைப்படமாகிறது!

Friday, 18 September 2015

BBC Tamil News 18-09-2015 பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்திகள் - 18 செப்டம்பர் 2015

By     No comments:
Official YouTube Video
இன்றைய நிகழ்ச்சியில்… - குடியேறிகள் நெருக்கடியின் மற்றுமொரு கோர முகமாக, பெரியவர்கள் துணையின்றி தனியாக வருகின்ற இளம்பிராயத்தினர், பாலியல் தொழிலில் தள்ளப்படும் அவலம். - நோயெதிர்ப்பு மருந்துக்கு கட்டுப்படாத கிருமிகளின் பரவலுக்கும் வளரும் நாடுகளில் தனிநபர் வருமான அதிகரிப்புக்கும் தொடர்பு இருப்பதாக கூறும் ஒரு ஆய்வு. - தோழனாக மாறிவரும் இயந்திரா. ஜப்பானின் முதியோருக்கு உதவும் நவீன ரோபோக்கள்.