Monday 14 September 2015

வெனிஸ் திரைப்பட விழாவில் விசாரணை படத்துக்கு விருது

By     No comments:


72 -வது வெனிஸ் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில், வெற்றிமாறனின் விசாரணை படம் தேர்வானது. இந்தப் படம் திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது.


வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கு வழங்கப்படும், தங்க சிங்க விருது உலகின் முக்கிய விருதுகளில் ஒன்றக மதிக்கப்படுகிறது. இந்த விருதுக்கான போட்டியில் தேர்வான முதல் படம் விசாரணை.

தங்க சிங்க விருதை விசாரணை தவறவிட்டாலும், மனித உரிமைகள் பிரிவில் இப்படம் விருது வென்றுள்ளது.

வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை அவரது கிராஸ்ரூட், வுண்டர்பார் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. தினேஷ், கிஷோர், முருகதாஸ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

செப்டம்பர் 24 -ஆம் தேதி விசாரணையை லைக்கா நிறுவனம் உலகமெங்கும் வெளியிடுகிறது.

busnewsforyou

About busnewsforyou

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :