Tuesday 15 September 2015

நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியை எதிர்த்து சிம்பு போட்டி

By     No comments:


நடிகர் சங்க தேர்தல் சூடு பிடித்திருக்கிறது. சரத்குமார் தலைமையிலான அணியும், விஷால் தலைமையிலான அணியும் போட்டிபோட்டு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

விஷால் அணியினருக்கு இளம் நடிகர்களின் செல்வாக்கு இருக்கிறது. அதேநேரம் தனுஷ், சிம்பு இருவரும் எதிரணிக்கு ஆதரவு அளிக்கின்றனர்.

தனுஷ், சிம்பு இருவரும் சரத்குமார் அணிக்காக போட்டியிடுவர் என கூறப்பட்டது. தனுஷ் ஆதரவுடன் விலகிக் கொள்ள சிம்பு மட்டும் விஷால் அணியினரை எதிர்த்து போட்டியிடுகிறார்.

அவர் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

busnewsforyou

About busnewsforyou

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :