Friday, 18 September 2015

ரகசிய திருமணம் செய்துகொண்ட அண்ணன், தங்கச்சி : உண்மை தெரிந்ததும் அதிர்ச்சி

By     No comments:


இரண்டு காதலர்கள், உறவு முறையில் அண்ணன், தங்கை என்று தெரியாமல், ரகசிய திருமணம் செய்து கொண்ட வினோதமான சம்பவம் அஹமதாபாத்தில் நடந்துள்ளது.

அஹமதாபாத்தில், மீனா என்ற இளம்பெண் ஒரு திருமணத்திற்குச் சென்றபொது அங்கு சமீர் என்ற இளைஞரை சந்தித்தார். அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு, பின் காதலாக மாறியது.

தங்கள் பெற்றோர்கள் திருமணத்திற்கு தடையாக இருப்பார்களோ என்று பயந்த அந்த காதல் ஜோடி ரகசியமாக திருமணம் செய்து கொண்டு, அலைபாயுதே ஸ்டைலில் இருவரும் அவர் அவர் வீட்டில், அவர்களின் பெற்றோர்கள் வீட்டில் இருந்தனர்.

இந்நிலையில், தன் உறவுக்காரர் திருமணத்தில், அந்த ஜோடிகள் சந்தித்துக் கொண்ட போதுதான் தெரிந்தது அவர்கள் இருவரும் உறவு முறையில் அண்ணன், தங்கை என்று.

அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், இப்போது காவல் நிலையத்தை நாடி, அண்ணனை விவாகரத்து செய்ய, சட்டரீதியான உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த இளைஞரும், இந்த உறவை முடித்துக்கொள்ள முடிவெடுத்திருக்கிறார்.

இது மிகவும் வினோதமான வழக்ககாக இருப்பதால், சட்ட வல்லுனர்களின் உதவியை நாடியிருக்கிறது காவல் துறை.

busnewsforyou

About busnewsforyou

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :