Tuesday, 15 September 2015

”சினிமா துறையில் செக்ஸ் வைத்துக் கொள்பவர்களே நல்ல நண்பர்கள்” - கங்கனா ரனாவத்

By     No comments:


சினிமாவைப் பொறுத்த வரை நல்ல நண்பர்கள் என்று யாரேனும் கூறினால் அவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் நண்பர்கள் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ள கருத்து பாலிவுட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் ஜெயம் ரவி நடித்த “தாம்தூம்” என்ற படத்தில் நடித்தவர் கங்னா ரனாவத். குயின் என்ற இந்திப் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர். வித்தியாசமன வேடங்களில் நடித்து பெயர் வாங்கியவர். தற்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படத்தில் ஒரு முத்தக் காட்சிக்காக, 48 மணி நேரம் தொடர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவர் பேட்டி கொடுக்கும்போது மனதில் பட்டதை அப்படியே பேசும் பழக்கம் கொண்டவர். இவரை ஒரு பத்திரிக்கையாளர், சமீபத்தில் ஒரு பேட்டி எடுத்தார். அப்போது பொதுவாக சினிமா நடிகையோ அல்லது நடிகரோ கிசுகிசுவில் மாட்டும்போது “நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும்தான், எங்களுக்கும் காதல் இல்லை” என்று கூறுவார்கள் அல்லவா, அதற்கான அர்த்தம் என்ன என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த கங்னா “சினிமாவைப் பொறுத்தவரை, நல்ல நண்பர்கள் என்று கூறினால், அதற்கு செக்ஸ் வைத்துக் கொள்ளும் நண்பர்கள் என்று அர்த்தம்” என்று பதில் கூறி அதிரவைத்தார்.

இது பாலிவுட் உள்ள பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

busnewsforyou

About busnewsforyou

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :